1➤ தமிழுக்கு மணம் என்று பெயர் அது எங்கள் வாழ்விற்காக உருவாக்கப்பட்ட----ஆகும் ?
=> விடை ; ஊர்
2➤ தமிழுக்கு நிலவென்று பெயர் இன்ப தமிழ் எங்கள் சமூக வளர்ச்சிக்கு அடிப்படையான ----போன்றது ?
=> விடை ; நீர்
3➤ பாரதிதாசன் படைப்புகள் ?
=> விடை ; குடும்ப விளக்கு இருண்ட வீடு தமிழியக்கம் பாண்டியன் பரிசு அழகின் சிரிப்பு
4➤ பாரதிதாசன் பிறந்த ஆண்டு ?
=> விடை ; 1891 ஏப்ரல் 29 - புதுவை
5➤ பாரதிதாசன் பெற்றோர் யார் ?
=> விடை ; தந்தை - கனகசபை - தாய் - இலக்குமி
6➤ பாரதிதாசன் தன்னுடைய தம் கவிதைகளில் எந்த கருத்துகளை உள்வாங்கி பாடுகிறார்
=> விடை ; கைம்பெண், மறுமணம், பொதுவுடைமை, பகுத்தறிவு
7➤ பாரதிதாசன் எவ்வாறு அழைக்கபடுகிறார் ?
=> விடை ; புரட்சிகவி பாவேந்தர்
8➤ சுப்புரத்தினம் பாரதியாரின் கவிதைகள் மீது கொண்ட பற்றின் காரணமாக தம் பெயரை என்று மாற்றிக் கொண்டார் ?
=> விடை ; பாரதிதாசன்
9➤ பாரதிதாசன் இயற்பெயர் என்ன ?
=> விடை ; சுப்புரத்தினம்
10➤ தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர் " எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார் ?
=> விடை ; பாரதிதாசன்
Post a Comment