Guru Dakshinamurthy 108 Potri | குரு பகவானை வியாழன் தோறும் போற்றிப் பாட வேண்டிய 108 போற்றிகள்

Admin
0

குரு பகவானை வியாழன் தோறும் போற்றிப் பாட வேண்டிய 108 போற்றிகள்

1-ஓம்! அன்ன வாகனனே போற்றி!!!

2-ஓம்! அங்கிரஸ புத்ரனே போற்றி!!!

3-ஓம்! அபய கரத்தனே போற்றி!!!

4-ஓம்! அரசு சமித்தனே போற்றி!!!

5-ஓம்! அயன் அதிதேவதையனே போற்றி!!!

6-ஓம்! அலைவாயில் அருள்பவனே போற்றி!!!

7-ஓம்! அறிவனே போற்றி!!!

8-ஓம்! அறிவுக்கதிபதியே போற்றி!!!

9-ஓம்! அறக் காவலே போற்றி!!!

10-ஓம்! அரவகுலம் காத்தவனே போற்றி!!!

Guru Dakshinamurthy 108 Potri
Guru Dakshinamurthy 108 Potri


11-ஓம்! ஆண் கிரகமே போற்றி!!!

12-ஓம்! ஆணவமழிப்பவனே போற்றி!!!

13-ஓம்! இந்திரன் ப்ரத்யதிதேவதையனே போற்றி!!!

14-ஓம்! இருவாகனனே போற்றி!!!

15-ஓம்! ஈசனருள் பெற்றவனே போற்றி!!!

16-ஓம்! ஈரெண்ணாண்டாள்பவனே போற்றி!!!

17-ஓம்! உதித்தியன் சோதரனே போற்றி!!!

18-ஓம்! உபகிரகமுடையவனே போற்றி!!!

19-ஓம்! எண்பரித் தேரனே போற்றி!!!

20-ஓம்! எளியோர்க் காவலே போற்றி!!!

21-ஓம்! ஐந்தாமவனே போற்றி!!!

22-ஓம்! ஏடேந்தியவனே போற்றி!!!

23-ஓம்! கருணை உருவே போற்றி!!!

24-ஓம்! கற்பகத் தருவே போற்றி!!!

25-ஓம்! கடலை விரும்பியே போற்றி!!!

26-ஓம்! கமண்டலதாரியே போற்றி!!!

27-ஓம்! களங்கமிலானே போற்றி!!!

28-ஓம்! கசன் தந்தையே போற்றி!!!

29-ஓம்! கந்தனருள் பெற்றவனே போற்றி!!!

30-ஓம்! கடகராசி அதிபதியே போற்றி!!!

31-ஓம்! கார்ப்புச் சுவையனே போற்றி!!!

32-ஓம்! காக்கும் தேவனே போற்றி!!!

33-ஓம்! கிரகாதீசனே போற்றி!!!

34-ஓம்! கீர்த்தியருள்வோனே போற்றி!!!

35-ஓம்! குருவே போற்றி!!!

36-ஓம்! குருபரனே போற்றி!!!

37-ஓம்! குணசீலனே போற்றி!!!

38-ஓம்! குரு பகவானே போற்றி!!!

39-ஓம்! சதுர பீடனே போற்றி!!!

40-ஓம்! சஞ்சீவினி அறிந்தவனே போற்றி!!!

41-ஓம்! சான்றோனே போற்றி!!!

42-ஓம்! சாந்த மூர்த்தியே போற்றி!!!

43-ஓம்! சிறுமையழிப்பவனே போற்றி!!!

44-ஓம்! சின்முத்திரை ஹஸ்தனே போற்றி!!!

45-ஓம்! கராச்சாரியனே போற்றி!!!

46-ஓம்! சுப கிரகமே போற்றி!!!

47-ஓம்! செல்வமளிப்பவனே போற்றி!!!

48-ஓம்! செந்தூரில் உய்ந்தவனே போற்றி!!!

49-ஓம்! தங்கத் தேரனே போற்றி!!!

50-ஓம்! தனுர்ராசி அதிபதியே போற்றி!!!

51-ஓம்! தாரை மணாளனே போற்றி!!!

52-ஓம்! த்ரிலோகேசனே போற்றி!!!

53-ஓம்! திட்டைத் தேவனே போற்றி!!!

54-ஓம்! தீதழிப்பவனே போற்றி!!!

55-ஓம்! தூயவனே போற்றி!!!

56-ஓம்! துயர் துடைப்பவனே போற்றி!!!

57-ஓம்! தெளிவிப்பவனே போற்றி!!!

58-ஓம்! தேவ குருவே போற்றி!!!

59-ஓம்! தேவரமைச்சனே போற்றி!!!

60-ஓம்! தேவர்குலக் காவலனே போற்றி!!!

61-ஓம்! நற்குணனே போற்றி!!!

62-ஓம்! நல்லாசானே போற்றி!!!

63-ஓம்! நற்குரலோனே போற்றி!!!

64-ஓம்! நல்வாக்கருள்பவனே போற்றி!!!

65-ஓம்! நலமேயருள்பவனே போற்றி!!!

66-ஓம்! நாற்சக்கரத் தேரனே போற்றி!!!

67-ஓம்! நாற்கோணப் பீடனே போற்றி!!!

68-ஓம்! நாற்கரனே போற்றி!!!

69-ஓம்! நீதிகாரகனே போற்றி!!!

70-ஓம்! நீதிநூல் தந்தவனே போற்றி!!!

71-ஓம்! நேசனே போற்றி!!!

72-ஓம்! நெடியோனே போற்றி!!!

73-ஓம்! பரத்வாஜன் தந்தையே போற்றி!!!

74-ஓம்! பாடியில் அருள்பவனே போற்றி!!!

75-ஓம்! பிரஹஸ்பதியே போற்றி!!!

76-ஓம்! பிரமன் பெயரனே போற்றி!!!

77-ஓம்! பீதாம்பரனே போற்றி!!!

78-ஓம்! புத்ர காரகனே போற்றி!!!

79-ஓம்! புனர்வசு நாதனே போற்றி!!!

80-ஓம்! புஷ்பராகம் விரும்பியே போற்றி!!!

81-ஓம்! பூரட்டாதிபதியே போற்றி!!!

82-ஓம்! பொற்குடையனே போற்றி!!!

83-ஓம்! பொன்னாடையனே போற்றி!!!

84-ஓம்! பொன்மலர்ப் பிரியனே போற்றி!!!

85-ஓம்! பொன்னிற த்வஜனே போற்றி!!!

86-ஓம்! மணம் அருள்பவனே போற்றி!!!

87-ஓம்! மகவளிப்பவனே போற்றி!!!

88-ஓம்! மஞ்சள் வண்ணனே போற்றி!!!

89-ஓம்! மமதை மணாளனே போற்றி!!!

90-ஓம்! முல்லைப் பிரியனே போற்றி!!!

91-ஓம்! மீனராசி அதிபதியே போற்றி!!!

92-ஓம்! யானை வாகனனே போற்றி!!!

93-ஓம்! யோகசித்தி சோதரனே போற்றி!!!

94-ஓம்! ரவிக்கு உற்றவனே போற்றி!!!

95-ஓம்! ருத்ராட்சதாரியே போற்றி!!!

96-ஓம்! வடதிசையனே போற்றி!!!

97-ஓம்! வடநோக்கனே போற்றி!!!

98-ஓம்! வள்ளலே போற்றி!!!

99-ஓம்! வல்லவனே போற்றி!!!

100-ஓம்! வச்சிராயுதனே போற்றி!!!

101-ஓம்! வாகீசனே போற்றி!!!

102-ஓம்! விசாக நாதனே போற்றி!!!

103-ஓம்! வேதியனே போற்றி!!!

104-ஓம்! வேகச் சுழலோனே போற்றி!!!

105-ஓம்! வேண்டுவன ஈவோனே போற்றி!!!

106-ஓம்! ஹ்ரீம் பீஜ மந்திரனே போற்றி!!!

107-ஓம்! ஹரயே போற்றி!!!

108-ஓம்! வியாழனே போற்றி!!! போற்றி!!!…

 

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !