Vaccination certificate with passport number for international travel
தற்போது நோய் பரவல் குறைந்து வரும் சூழலில் வெளிநாட்டு பயணங்கள் குறிப்பாக (வேலைவாய்ப்பு, சுற்றுலா,மருத்துவம், கல்வி) போன்ற காரணங்களால் வான் போக்குவரத்து மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
ஒருவேளை நீங்கள் சிங்கப்பூரில் Covid-19 நோய்க்கான தடுப்பூசி செலுத்தியிருந்தால் அவற்றுடன் உங்களுடைய பாஸ்போர்ட் எண்களை எளிமையாக சேர்த்துக்கொள்ள முடியும்.
முதலில் உங்களது செல்போனிலோ அல்லது கணினிலோ உள்ள குரோம் பிரவுசர் சென்று Notarise.gov.sg என்ற இணையப் பக்கத்திற்கு செல்லவும்.
| Singapore Vaccination certificate with passport number for international travel |
Select a type of document என்கின்ற பகுதியில் Pre-Depaeture Test certificate & Vaccination certificate என இரண்டு வகையான சான்றிதழ் பெறுவதற்காக வழிகள் உள்ளன.
அவற்றில் இரண்டாவதாக உள்ள Vaccination certificate options Click செய்யவும்.
| Singapore Vaccination certificate with passport number for international travel |
அதன் பிறகு வரும் QR code Singpass apps மூலமாக log in செய்து கொள்ளுங்கள்.S
Step: 1
Request vaccination health certificate என்கின்ற பகுதிக்குள் செல்லும்.
| Singapore Vaccination certificate with passport number for international travel |
அங்கு உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை tybe செய்து verify செய்து கொள்ளுங்கள்.
அடுத்ததாக உங்களுடைய மின்னஞ்சலுக்கு 4 இலக்கம் கொண்ட ரகசிய எண் one time password (OTP) notarise.gov.sg verification code என வரும்.
| Singapore Vaccination certificate with passport number for international travel |
தங்களுடைய மின்னஞ்சலில் சரிபார்ப்பு செய்ய வேண்டும்.
Step 2.
Select vaccination என்கின்ற பகுதிக்கு செல்லும். அதில் உங்களுடைய பெயர் நீங்கள் சிங்கப்பூரில் செலுத்திக்கொண்டு தடுப்பூசியின் பெயர்.
| Singapore Vaccination certificate with passport number for international travel |
தடுப்பூசியை செலுத்தி கொண்ட வருடம், மாதம், நாள், போன்ற தகவல்கள் அங்கே குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த விபரம் சரி என்றால் Next Option press செய்யவும்
Step- 3.
| Singapore Vaccination certificate with passport number for international travel |
Confirm information என்ற பகுதிகள் உங்களுடைய பெயர் பாலினம் பிறந்த தேதி,NRIC/FIN Number, எந்த நாட்டைச் சேர்ந்தவர் மற்றும் Passport number போன்றவற்றை கவனமாக பதிவு செய்தவுடன் Submit என்கின்ற option press செய்யவும்.
Step-4.
Complete
உங்களுடைய கோரிக்கை வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டது எனவும். உங்களுடைய மின்னஞ்சலுக்கு 15 நிமிடத்தில் Covid-19 கிருமிக்கு தாங்கள் செலுத்திய Vaccination certificate பெற்றுக்கொள்ளலாம்
| Singapore Vaccination certificate with passport number for international travel |
அடுத்ததாக உங்களுடைய மின்னஞ்சலுக்கு தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் அனுப்பி வைக்கப் பட்டிருக்கும்.
அவற்றில் view certificate என்கின்ற பகுதியை press செய்து,verify.gov.sg என்கின்ற இணையப் பக்கத்திற்கு செல்லும்.
| Singapore Vaccination certificate with passport number for international travel |
பின்பு சுகாதாரத் துறை அமைச்சகத்தால் தங்களுக்கு வழங்கிய (Passport number உடன் கூடிய) தடுப்பூசி சான்றிதழ்களை PDF Format இல் தங்களால் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
இந்தச் சான்றிதழில் உங்களுடைய பெயர்,NRIC/FIN Number, Passport number or travel document, Nationality, Date of birthday
| Singapore Vaccination certificate with passport number for international travel |
மேலும் முதலாவதாக செலுத்திய தடுப்பூசி மற்றும் இரண்டாவதாக செலுத்திய தடுப்பூசி விபரங்களுடன் கூடிய QR code போன்றவைகள் கொடுக்கப்பட்டிருக்கும்.
Post a Comment