TNPSC Tamil current affairs Quiz May-27

Admin
0

TNPSC Tamil current affairs Quiz May-27 click here


1. மைசூர் மன்னர் திப்பு சுல்தானின் போர் வாள் லண்டன் அருங்காட்சியகத்தில் எத்தனை கோடிக்கு ஏலம் போனது?

A) ரூ.140 கோடி


2. சமீபத்தில் எந்த நாட்டின் பிரதமரான லீ குவான் யூ-வுக்கு மன்னார்குடியில் நினைவு சின்னம் அமைப்பதாக முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்?

D) சிங்கப்பூர்


3. பிரதமரின் தேசிய சிறார் விருதுகள் கீழ்கண்ட எந்த அமைச்சகம் சார்பில் வழங்கப்படுகிறது?

D) மகளிர் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம்


4. 76-வது உலக சுகாதார கூட்டம் எங்கு நடைபெற்றது?

B) ஜெனீவா


5. டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க SAMARTH பிரச்சாரத்தை தொடங்கி வைத்தவர் யார்?

D) ஸ்ரீ கிரிராஜ் சிங்


6. புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில், நினைவு ________ நாணயமானது வெளியிடப்பட உள்ளது?

A) "75 ரூபாய்"


7. மீண்டும் சிவிங்கிப் புலிகள் திட்டத்தை கண்காணிக்க யாருடைய தலைமையில் உயர் நிலை நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது?

B) ராஜேஷ் கோபால்


8. சென்னை உயர்நீதிமன்றத்தின் எத்தனையாவது தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்காபுர்வாலா நியமிக்கப்பட்டுள்ளார்?

B) 52வது



Download Tamil CA PDF 





Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !